காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா ஆர்ப்பாக்கம் கிராமத்தில் நேற்றைய முன் தினம் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு சப்போஸ் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு Rev.ஜெபராஜ் மகாலிங்கம் தலைமை தாங்கினார். பாஸ்டர் சரவணன், பாஸ்டர். ஜான்மேகநாதன் முன்னிலை வாக்கிதனர்.
ஆடல், பாடலுடன், கிறிஸ்மஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, இதில் சிறப்பு விருந்தினர்களாக பாஸ்டர் பால்எட்வின், பாரதி மற்றும் அன்பின் நற்செய்தி குழுவினர்கள் கலந்து கொண்டு 200 விதவை தாய்மார்களுக்கு புத்தாடைகள், கேக் இனிப்பு, வழங்கினர் சாம் சுந்தரேசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment