மாடம்பாக்கம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் - தமிழக குரல் - காஞ்சிபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 June 2023

மாடம்பாக்கம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்


மாடம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தீபக் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் அருள் புரியும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக அலங்காரம்  மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தீபக் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினார் இதில் மாடம்பாக்கம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

Post Top Ad