காவனூர் ஊராட்சியில் மே 1 உழைப்பாளர் தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - காஞ்சிபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 May 2023

காவனூர் ஊராட்சியில் மே 1 உழைப்பாளர் தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் காவனூர் ஊராட்சியில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர்  உமா மகேஸ்வரி வெங்கடேசன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் கோரிக்கைகளாக வைக்கப்பட்டது  எனவே அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றி தரப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வெங்கடேசன் அவர்கள் உறுதியளித்தார். 


இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற செயலாளர் காயத்ரி விஓ. ராணி, கவாஸ்கர், மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad