மாடம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - காஞ்சிபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 May 2023

மாடம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆர். தீபக் தலைமையில் மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு  கிராம சபை கூட்டம் நடைபெற்றது, மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர் அங்கன்வாடி ஊழியர்கள் சிற்றுண்டி வழங்கும் பொறுப்பாளர்கள் தூய்மை பணியாளர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள், காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டு இந்த கிராம சபை கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர். தீபக்   அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர் இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் மொய்தீன், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad