வட்டார நாற்றங்கால் வளர்ப்பு திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இன்று 02.04.2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 8.00 மணியளவில் தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் வெ.இறையன்பு, ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சி இயக்கக ஆணையர் மரு.தாரேஸ் அகமது மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குநர் திரு.குணசேகரன் அவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் த.தமிழ்அமுதன் தலைமை தாங்கி, அதிகாரிகளை வரவேற்றார். இந்த ஆய்வில் குன்றத்தூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர், சரஸ்வதி மனோகரன், ஆதனூர் - கரசங்கால் ஒன்றியக் குழு உறுப்பினர் திருமதி.மலர்விழி தமிழ்அமுதன், வார்டு உறுப்பினர்கள், பல்வேறு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment