காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவிழா. திரளான பக்தர்கள் சாமி தரிசனம். - தமிழக குரல் - காஞ்சிபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 1 April 2023

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவிழா. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்கி, உலகளவில் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் சாமி காலை, இரவு என இரு வேளைகளிலும் பவழக்கால் சப்பரம், சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திர்பிரபை, பூத வாகனம், தங்க மயில் வாகனம், நாக வாகனம், வெள்ளி இடப வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை, கைலாசபீட ராவண வாகனம் போன்ற வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் 6ம் நாளான நேற்று காலை 63 நாயன்மார் திருவிழாவையொட்டி ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி ஆகியோர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி முன்னே செல்ல, 63 நாயன்மார்கள் ஒருவர் பின் ஒருவர் தொடர்ந்து வர மேளத்தாளங்கள் இசைக்க, வாத்தியங்கள் முழங்கிட நான்கு ராஜ வீதிகளில் சாமிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

திரளான பக்தர்கள் வழியில் காத்திருந்து கற்பூர தீபாராதனைகள் செய்தும், பக்தி பாடல்கள் முழங்க ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வழிபட்டு 63 நாயன்மார்களுடன் வந்து சாமி கும்பிட்டனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

அன்று முதல் சாமி காலை, இரவு என இரு வேளைகளிலும் பவழக்கால் சப்பரம், சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திர்பிரபை, பூத வாகனம், தங்க மயில் வாகனம், நாக வாகனம், வெள்ளி இடப வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை, கைலாசபீட ராவண வாகனம் போன்ற வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் 6ம் நாளான நேற்று காலை 63 நாயன்மார் திருவிழாவையொட்டி ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி ஆகியோர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி முன்னே செல்ல, 63 நாயன்மார்கள் ஒருவர் பின் ஒருவர் தொடர்ந்து வர மேளத்தாளங்கள் இசைக்க, வாத்தியங்கள் முழங்கிட நான்கு ராஜ வீதிகளில் சாமிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

திரளான பக்தர்கள் வழியில் காத்திருந்து கற்பூர தீபாராதனைகள் செய்தும், பக்தி பாடல்கள் முழங்க ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வழிபட்டு 63 நாயன்மார்களுடன் வந்து சாமி கும்பிட்டனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் சாமி காலை, இரவு என இரு வேளைகளிலும் பவழக்கால் சப்பரம், சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திர்பிரபை, பூத வாகனம், தங்க மயில் வாகனம், நாக வாகனம், வெள்ளி இடப வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை, கைலாசபீட ராவண வாகனம் போன்ற வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் 6ம் நாளான நேற்று காலை 63 நாயன்மார் திருவிழாவையொட்டி ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி ஆகியோர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி முன்னே செல்ல, 63 நாயன்மார்கள் ஒருவர் பின் ஒருவர் தொடர்ந்து வர மேளத்தாளங்கள் இசைக்க, வாத்தியங்கள் முழங்கிட நான்கு ராஜ வீதிகளில் சாமிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 

திரளான பக்தர்கள் வழியில் காத்திருந்து கற்பூர தீபாராதனைகள் செய்தும், பக்தி பாடல்கள் முழங்க ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வழிபட்டு 63 நாயன்மார்களுடன் வந்து சாமி கும்பிட்டனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக காஞ்சிபுரம் செய்தியாளர். தமிழ் செல்வன் 

No comments:

Post a Comment

Post Top Ad