காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சி வள்ளலார் நகரில் கல்வி மற்றும் சமூக நல பணியில் 33 வருடமாக பயணித்து வரும் மர்ஹூமா அல்ஹாஜ்ஜா ஜகுபர்நிஸா கல்வி மற்றும் சமூக நலன் அறக்கட்டளை மற்றும் அல் நிஃமத் கூட்டு குர்பானி மையம் சார்பில் அறக்கட்டளையின் ஒருங்கினைப்பாளர் ஹாஜி K.முகமது ரஷித் அலி ஒருங்கினைப்பின் பேரில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு குர்பானி இறைச்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் தமிம்அன்சாரி, M.R.முகமது அபுபக்கர் (செயலாளர்), Y அஸ்மத் நசிரா யூசுப் சுப்ஹானி (பொருளாளர்) அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் வள்ளலார் நகர் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment