மாடம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சுவாமிக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் அருள் புரியும் ஸ்ரீ லட்சுமி நாராயணன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் சுவாமிக்கு திருக்கல்யாணம் வைபோகம் நடைபெற்றது இதில் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தீபக் தலைமையில் நடைபெற்றது, இந்த இந்த நிகழ்வில் கண்ணப்பன், பார்த்திபன் கிரிதாரன், வெங்கடேஷன்,விக்கி மற்றும் இந்நிகழ்ச்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கினார், இதில் மாடம்பாக்கம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment