மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழா. - தமிழக குரல் - காஞ்சிபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 January 2023

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழா.


மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  திரு. தா.மோ அன்பரசன் கலந்துகொண்டு  ரூ. 7 கோடியே 20 லட்சத்தி  20 ஆயிரத்திற்கான  சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர்  திரு. படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் திரு.ஏ.வந்தேமாதரம் குன்றத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் திருமதி.உமாமகேஸ்வரி வந்தேமாதரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


உடன் மாவட்ட திமுக பிரதிநிதி எஸ்.சந்தானம், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.கெளரி தாமோதரன்,  ஒன்றிய கவுன்சிலர் C.பாண்டியன் ஊராட்சிமன்ற துனைதலைவர் கலாவதிசந்தானம் உள்ளிட்ட நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad