காஞ்சிபுரம் மாவட்டம் பரணிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அங்கன்வாடி முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது இப்பள்ளியில் அங்கன்வாடி குழந்தைகளும் LKG குழந்தைகளுக்கும் சரியான வகுப்பறை தரமான குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை இல்லாத காரணத்தால் அங்கன்வாடி குழந்தைகளும் LKG குழந்தைகளையும் ஒரே அறையில் பள்ளியில் உள்ள சேமிப்பு கிடங்குகள் இருக்கும் அறையில் குழந்தைகளை அமர வைத்துள்ளனர், இந்த அறையில் குழந்தைகளுக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளது என்று குழந்தைகளின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment